Tuesday, May 20

இது என்னுடைய முதல் தமிழ் கட்டுரை!!

சந்தீப் டேகு செய்ததினால் தான் இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன். என்னுடைய முதல் தமிழ் கட்டுரையை எழுதி போஸ்ட் பண்றதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதலில் சந்தீப், காயத்ரி, அனுபா மற்றும் வித்யா அவர்களை ப்ளாக்ல சந்திப்பதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவர்கள் எல்லாருமே எனக்கு நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த எழுத்தாளர்கள்.

அதிர வைக்கிற மாதிரி ஐடியா கொடுப்பதில் சந்தீப் பெரிய ஆளு!!!!

சில நாட்களாக நான் நிறைய கட்டுரைகள் படித்து அதனுடன் என்னுடைய கருத்துகளையும் பரிமாறி கொள்கிறேன். சில நாட்களாக நான் போஸ்ட் பண்ணுவது கொஞ்சம் கமி ஆயிடுச்சு. ஆனால் இப்பொழுது எனக்கு என்னுடைய தாய் மொழி தமிழில் எழுவதற்கு வாய்ப்பு கிடைத்ததினால் உற்சாகம் அடைந்து உள்ளேன்.

இது இல்லாமல் என்னுடைய இடுப்பு அளவு 36 இல் இருந்து 32 ஆகா குறைத்து உள்ளேன் என்னுடைய கடின உடற்பயிற்சியால். மற்றும் அதை 30 இல் இருந்து 31குள் குறைக்க முயற்சிக்கிறேன்.

இவ்வளவையும் நான் எழுதி ரொம்ப டயர்ட் ஆயிட்டேன். நிச்சயமா இத படிச்சு நீங்களும் டயர்ட் ஆயிருபீங்க :D

இதே போல எழுதி கொண்டும் சிரித்து கொண்டும் காலத்தை இன்பமாக அனுபவிப்போம்!!


P.S This is my mother tongue tamil. Sandeep this post is coming out just coz' you tagged :). Anybody who could decipher this piece of text would be a genius!! Waiting for all your comments and I tag Gayathri, Anubha, Vidhya - post something in your mother tongue!!
Ambi & Prithvi - thanks a ton for helping me get this act together :D